Kanave Kalaikirathe - Azhagaai irukkiraai bayamaai irukkirathu
Video
Audio
Video
Audio
Movie: Azhagaai irukkiraai bayamaai irukkirathu
Year of release: 2006
Producer: Cheran
Director: Vijay Milton
Music: Yuvan Shankar Raja
Starcast: Bharath, Arun Vijay, Mallika Kapoor, Deepu
Lyrics:
kanave kalaigirathe
kaatrena valigal nuzhaigirathey
devathai siragil iragaai
uyirum uthirkirathey ei
kaathal idhu thaana
ulagellam valigal podhu thaana
manasukkul anil pillai pola
azhuvadhum adhu thaana
vaarthaigalai mounam kondru thindrathil
thanimaiyilay thinam kathi kathi
unthan peyr solli azhutheynay
kaatru vanthu kaadhal sonnadha
idhu thaanaaaa kaadhal idhu thaanaaa
vayr arumbay veesum puyal thaana
idhu thaanaaa kaadhal idhu thaanaaa
anu anuvaai saagum vazhi thaanaaa
kanave kalaigirathe
kaatrena valigal nuzhaigirathey
devathai siragil iragaai
uyirum uthirkirathey ei
kaathal idhu thaana
ulagellam valigal podhu thaana
manasukkul anil pillai pola
azhuvadhum adhu thaana
azhaipadhai kaanal neera
ariyaadhu paravai kooTam
thoduvaanam polay kaadhal
azhagaana maaya thotram
unaakaana vaarthai ani aayul sirayil vaazhgirathey
namakkaana vinmeen nee ariyum munbay uthirgirathey
tharaiyil modhi mazhaithuli saagum
viralinai theydi imaiyodu kanneer kaayum
valikkindra podhum sirikkira naanam
unakaaga naalum theigiren
sarithaana kaathal pizhaithaana
aayul varai thodarum vali thaanaa
idhu thaana kaadhal idhu thaana
aiymbulanil aiyo thee aanaal
mazhai neer sudigirathey
manasukul anil pillai azhugirathey
devathai siragil iragaai
uyirum uthirkigrathey
......................
கனவே கலைகிறதே
காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே
காதல் இதுதானா
உலகெல்லாம் வழிகள் பொய் தானா
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவது அதுதானா
வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையில்
தினம் கத்தி கத்தி உந்தன் பேர் சொல்லி அழுதேனே
காற்று வந்து காதல் சொன்னதா
இதுதானா காதல் இதுதானா?
வேரறுந்தே வீசும் புயல் தானா?
இதுதானா காதல் இதுதானா?
அணு அணுவை சாகும் வழித்தானா?
(கனவே கலைகிறதே)
அழைப்பதை கானல் நீராய், அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல், அழகான மாய தோற்றம்
உனக்கான வார்த்தை, அநியாயம் சிதையில் வாழ்கிறதே
நமக்கான விண்மீன், நீ அறியும் முன்பே உதிர்கிறதே
தரையில் மோதி, மழை துளி சாகும்
விரலினை தேடி, இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கிறேன் நானும்
உனக்காக நானும் தேய்கிறேன்
சரிதானா காதல் பிழை தானா
ஆயுள் வரை தொடரும் வலி தானா?
இதுதானா காதல் இதுதானா?
ஐம்புலனில் அய்யோ தீயனால்
மழை நீர் சுடுகிறதே
மனசுக்குள் அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே
1 comment:
My most favourite song!!
Post a Comment