Search This Blog

Ennai maranthathen thendrale - kalangarai Vilakkam

Video



Audio



Movie: kalangarai Vilakkam
Year of release: 28.8.1965
Producer: Velumani
Director: K. Shankar
Music: M.S. Viswanathan
Singer: P. Susheela
Starcast: MGR,Saroja Devi

Lyrics (in English):

Ennai maranthathen thendrale
sendru nee ennilai solli vaa
ennai marnathathen thendrale
sendru nee ennilai solli vaa
kaatrodu valarum sondham
kaatrodu pogum mannavaa
kannodu malarum anbu
kaviyaaga maaraatho
ennai maranthathen thendrale
sendru nee ennilai solli vaa

kalaiyaatha kadhal nilaiyaanathendru
azhiyaatha silaigal seithaayo
kalaiyaatha kadhal nilaiyaanathendru
azhiyaatha silaigal seithaayo
ondrum ariyatha pennil manavaasal thottu
thiravaamal enge sendraayo
ninaivaana thothram nizhalaana nenjil
neeyazhum naalum varumo
ninaivaana thothram nizhalaana nenjil
neeyazhum naalum varumo
intha nilamaalum mannan neeyaanapothum
naanaalum sontham illayo
ohhhhh... vandhodum alaigal endrum
en kadhal paadum illayo
ennalum enadhu nenjam
unaithedi vaaraadho

ennai marnathathen thendrale
sendru nee ennilai solli vaa
ennai marnathathen

Lyrics (in Tamil):

என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என்நிலை சொல்லி வா
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என்நிலை சொல்லி வா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கவியாக மாராதோ
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என்நிலை சொல்லி வா

கலையாத காதல் நிலையானதென்று
அழியாத சிலைகள் செய்தாயோ
கலையாத காதல் நிலையானதென்று
அழியாத சிலைகள் செய்தாயோ
ஒன்றும் அறியாத பெண்ணில் மணவாசல் தொட்டு
திறவாமல் எங்கே சென்றாயோ
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில்
நீயாழும் நாளும் வருமோ
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில்
நீயாழும் நாளும் வருமோ
இந்த நிலமாளும் மன்னன் நீயானபோதும்
நானாளும் சொந்தம் இல்லையோ
ஓ.. வந்தோடும் அலைகள் என்றும்
என் காதல் பாடும் இல்லையோ
என்னாளும் எனது நெஞ்சம்
உனைத்தேடி வாராதோ

என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என்நிலை சொல்லி வா
என்னை மறந்ததேன்

No comments:

Popular Posts